Aug 21, 2020, 10:02 AM IST
சென்னையில் ரவுடி சங்கரை போலீசார், என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சங்கர், பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். இவர் மீது அயனாவரம் கடை வியாபாரியை அரிவாளால் வெட்டிய வழக்கு உள்பட 4 கொலை முயற்சி வழக்குகளும், 4 கொலை வழக்குகளும் உள்ளன. Read More